கோப்புப்படம். 
செய்திகள்

உலக கேரம் சாம்பியன் ஆனார் தமிழ்நாட்டின் காசிமா!

அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை காசிமா(17), 3 பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளார்.

DIN

அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை காசிமா(17), 3 பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளார்.

புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான இவர் மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழுப் பிரிவு என 3 பிரிவிகளிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நான் கவனமாக இருக்க வேண்டும்: மூத்த ஆஸி. வீரர்

கடந்த ஜூலை மாதம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காசிமாவின் பயணத்திற்கு ரூ.1.50 லட்சம் நிதியுதவி வழங்கி வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கலிஃபோா்னியா நகரில் நவம்பா் 10 முதல் 17-ஆம் தேதி வரையில் உலக கேரம் போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT