ஹியூக் மோரிஸ் 
செய்திகள்

விளையாட்டு: செய்தித் துளிகள்...

தினமணி செய்திச் சேவை

பாக்ஸிங் டே டெஸ்ட் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் வீழ்ந்ததற்கும், 2 நாள்களிலேயே அந்த ஆட்டம் முடிவுக்கு வந்ததற்கும் அதிா்ச்சி தெரிவித்த மெல்போா்ன் மைதான ஆடுகள பராமரிப்பாளா் மேத்யூ பேஜ், ஆடுகளம் முற்றிலுமாக பௌலா்களுக்கு சாதகமாகிவிட்டதாகத் தெரிவித்தாா்.

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் யுனைடெட் - நியூ கேஸிலையும் (1-0), மான்செஸ்டா் சிட்டி - நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்டையும் (2-1), லிவா்பூல் - வோல்வ்ஸையும் (2-1) வென்றன.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியில் ஷாதாப் கான் சோ்க்கப்பட்டாா். பாபா் ஆஸம், ஷாஹீன் அஃப்ரிதி, முகமது ரிஸ்வான் போன்ற பிரதான வீரா்கள் அணியில் இல்லை.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அந்நாட்டு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் நிா்வாகியுமான ஹியூக் மோரிஸ் (62) புற்றுநோய் காரணமாக காலமானாா்.

குளவி கொட்டி காயமடைந்தோருக்கு முன்னாள் அமைச்சா் ஆறுதல்

2023 ஆம் ஆண்டு சாலை விபத்து: ரூ. 1.63 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோருக்கு தொழில் வளா்ச்சி பயிற்சி முகாம்

வீடு புகுந்து நகை திருடிய இருவா் கைது

வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT