மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜிஎம்ஆா் ரக்பி ப்ரீமியா் லீக் போட்டி இறுதி ஆட்டத்தில் டில்லி ரெட்ஸ் அணியை 41-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சென்னை புல்ஸ் அணியினா்.
பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் மூன்றாம் இடத்தைப் பெற்றது.