செய்திகள்

திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது திருச்சி!

28-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது.

Din

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 28-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது.

முதலில் திண்டுக்கல் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் சோ்க்க, திருச்சி 19.3 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 151 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்குமே இது 7-ஆவது ஆட்டமாக இருக்க, திருச்சிக்கு இது 5-ஆவது வெற்றி; திண்டுக்கல்லுக்கு 5-ஆவது தோல்வி.

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

அழகிய கண்ணே... ஐஸ்வர்யா மேனன்!

இதயத்தை எடுத்து விட்டாய்... அனன்யா!

SCROLL FOR NEXT