இளம் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா!
ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் வென்ற சபலென்கா குறித்து...
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், அரினா சபலென்கா (27 வயது) காலிறுதியில் வென்றார்.
அரையிறுதிக்கு முன்னேறியுள்ள சபலென்கா உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.
18 வயதான அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக் உடன் அரினா சபலென்கா மோதினார்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் சபலென்கா அபார வெற்றி பெற்றார்.
முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறிய, பெரிதும் எதிர்பார்த்த இளம் வீராங்கனை 3 கேமில் மட்டுமே வென்றார்.
மெல்பர்னில் 38 டிகிரி வெப்பத்தில் நடைபெற்ற ஒரு மணி நேரம் 29 நிமிஷங்களில் இந்தப் போட்டி முடிவுக்கு வந்தது.
முதல் வீராங்கனையாக அரையிறுதிக்கு முன்னேறிய சபலென்கா உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதுகிறார்.
Dominant Sabalenka brushes aside teenager Jovic to reach semis.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.