டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டம்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
டி20 உலகக் கோப்பைடி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டம்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையும் படிக்க- கொடநாடு ஓட்டுநர் சாவு விவகாரம்: விபத்தை ஏற்படுத்திய தம்மம்பட்டி ஓட்டுநரிடம் தனிப்படை தீவிர விசாரணை
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப் போவது ஆஸ்திரேலியாவா அல்லது நியூஸிலாந்தா என பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இரு அணிகளும் முதல்முறையாக சாம்பியன் ஆகும் முனைப்பில் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.