9 ஓவர் ஆட்டம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜிம்பாப்வே பேட்டிங்!
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையிலான ஆட்டம் மழை காரணமாக 9 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை9 ஓவர் ஆட்டம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜிம்பாப்வே பேட்டிங்!
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையிலான ஆட்டம் மழை காரணமாக 9 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையிலான ஆட்டம் மழை காரணமாக 9 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றின் இன்றைய (திங்கள்கிழமை) 2-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் ஹோபார்டில் விளையாடுகின்றன. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
நிறைய நேரம் வீணானதால், ஆட்டம் இரு அணிகளுக்கும் தலா 9 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. பவர் பிளே 3 ஓவர்கள், 4 பந்துவீச்சாளர்கள் அதிகபட்சம் தலா 2 ஓவர்கள் வீசலாம் என விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.