மார்கஸ் ஸ்டாய்னஸ்  Ricardo Mazalan
டி20 உலகக் கோப்பை

வெற்றிக் கணக்கைத் துவங்கிய ஆஸ்திரேலியா!

டி20 உலகக் கோப்பையின் தனது முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலிய அணி.

DIN

டி20 உலகக் கோப்பையின் தனது முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியது ஆஸ்திரேலிய அணி.

ஓமன்ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியில் டாஸ் வென்ற ஓமன் பௌலிங்கினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 164/5 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா சார்பில் வார்னர் 56 ரன்கள், ஸ்டாய்னிஸ் 67 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய ஓமன் அணி 20 ஓவர் முடிவில் 125 /9 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. ஆஸி. 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஓமனில் அதிகபட்சமாக அயான் கான் 36 ரன்களும் மெஹ்ரன் கான் 27 ரன்களும் எடுத்தார்கள்.

ஆட்ட நாயகனாக ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT