டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணி விவரம்!
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணி விவரம்..
டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணி விவரம்
ஜெர்ஹார்டு எராஸ்மஸ் (கேப்டன்)
ஸேன் கிரீன்
பெர்னார்டு ஷால்ட்ஸ்
ரூபென்
ஜேஜே ஸ்மித்
ஜேன் ஃபிரைலிங்க்
லோரென் ஸ்டீன்கம்ப்
மலன் க்ரூகர்
நிக்கோல் லாஃப்டி ஈட்டன்
ஜேக் பிரஸ்ஸெல்
பென் ஷிக்காங்கோ
ஜேசி பால்ட்
டைலான் லெய்ச்சர்
டபிள்யூபி மைபர்க்
மாக்ஸ் ஹெனிங்கோ
summary