டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நேபாள அணி விவரம்!
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நேபாள அணி விவரம்...
டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நேபாள அணி விவரம்
ரோஹித் பௌடல் (கேப்டன்)
தீபேந்திர சிங் அய்ரி
சந்தீப் லாமிசேன்
குசால் புர்டெல்
ஆசிஃப் ஷேக்
சந்தீப் ஜோரா
ஆரிஃப் ஷேக்
பஷீர் அகமது
சோம்பல் கமி
கரண், நந்தன் யாதவ்
குல்ஷன் ஜா
லலித் ராஜ்பன்ஷி
ஷேர் மல்லா
லோகேஷ் பாம்
summary