டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி விவரம்!
டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி விவரம்...
டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி விவரம்
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்)
ஃபின் ஆலன்
மைக்கேல் பிரேஸ்வெல்
மார்க் சாப்மேன்
டெவான் கான்வே
ஜேக்கப் டஃபி
லாக்கி பெர்குசன்
மேட் ஹென்றி
டேரில் மிட்செல்
ஆடம் மில்னே
ஜேம்ஸ் நீஷம்
க்ளென் பிலிப்ஸ்
ரச்சின் ரவீந்திரா
டிம் செய்ஃபெர்ட்
ஈஷ் சோதி
summary