முகப்பு
டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பைக்கான அமெரிக்க அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான அமெரிக்க அணி விவரம்...

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 10:28 AM
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.

டி20 உலகக் கோப்பைக்கான அமெரிக்க அணி விவரம்

மோனங்க் படேல் (கேப்டன்)

ஜெஸ்ஸி சிங்(துணைக் கேப்டன்)

ஆன்ட்ரிஸ் கூஸ்

ஷெஹான் ஜெயசூர்யா

மிலிந்த் குமார்

ஷயான் ஜஹாங்கீர்

சாய் தேஜா முக்கம்மலா

சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி

ஹர்மீத் சிங்

நோஸ்துஷ் கென்ஜிகே

ஷேட்லி வான் ஷல்க்விக்

சௌரப் நேத்ராவல்கர்

அலி கான்

முகமது மொசின்

ஷுபம் ரஞ்சனே

summary

Details of the USA team for the T20 World Cup...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.