முகப்பு
டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்...

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 2:37 PM
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்

ஜதீந்தர் சிங் (கேப்டன்)

விநாயக் சுக்லா (துணைக் கேப்டன்)

முகமது நதீம்

ஷகீல் அகமது

ஹம்மாத் மிர்ஸா

வாசிம் அலி

கரண் சோனாவாலே

ஃபைசல் ஷா

நதீம் கான்

சூஃப்யான் மெஹ்முத்

ஜே ஒதேத்ரா

ஷஃபீக் ஜேன்

ஆஷிஷ் ஒதேத்ரா

ஜித்தன் ரமணந்தி

ஹஸ்னைன் அலி ஷா

summary

Oman squad details for the T20 World Cup...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.