முகப்பு
டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பைக்கான ஜிம்பாப்வே அணி வீரர்கள் விவரம்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜிம்பாப்வே அணி வீரர்கள் விவரம்...

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 10:38 AM
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் 5 இடங்களிலும், இலங்கையில் 3 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறுகின்றன.

டி20 உலகக் கோப்பைக்கான ஜிம்பாப்வே அணி வீரர்கள் விவரம்

சிக்கந்தர் ராஸா (கேப்டன்)

பிரையன் பென்னட்

ரியான் பர்ல்

கிரீம் கிரிமர்

பிராட்லி ஈவன்ஸ்

கிளைவ் மடாண்ட்

டினோடெண்டா மபோசா

மருமானி

வெலிங்டன் மசகட்ஸா

டோனி முனியோங்கா

தாஷிங்கா முஷேகிவா

பிளெஸ்ஸிங் முஸராபானி

டியான் மேயர்ஸ்

ரிச்சர்ட் நிகராவா

பிரண்டன் டெய்லர்

summary

Details of the Zimbabwe squad for the T20 World Cup...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.