முகப்பு
தமிழ்நாடு

கூட்​டு​றவு வீட்டு வசதி சங்​கங்​க​ளில் 1000 ஊழி​யர்​களை நீக்க அதி​ரடி திட்​டம்

சென்னை, டிச. 9: தமி ழ கத் தில் கூட் டு றவு வீட்டு வசதி சங் கங் க ளில் பணி பு ரி யும் ஊழி யர் க ளில் சுமார் 1000 பேரை பணி நீக் கம் செய்ய திட் டம் உரு வாகி வரு வ தா கக் கூறப் ப டு கி றது. த மி ழ கம் முழ

தமிழ்நாடு

கூட்​டு​றவு வீட்டு வசதி சங்​கங்​க​ளில் 1000 ஊழி​யர்​களை நீக்க அதி​ரடி திட்​டம்

சென்னை, டிச. 9: தமி ழ கத் தில் கூட் டு றவு வீட்டு வசதி சங் கங் க ளில் பணி பு ரி யும் ஊழி யர் க ளில் சுமார் 1000 பேரை பணி நீக் கம் செய்ய திட் டம் உரு வாகி வரு வ தா கக் கூறப் ப டு கி றது. த மி ழ கம் முழ

Updated On : 25 டிசம்பர், 2023 at 4:35 PM
பகிர்:

சென்னை, டிச. 9: தமி ழ கத் தில் கூட் டு றவு வீட்டு வசதி சங் கங் க ளில் பணி பு ரி யும் ஊழி யர் க ளில் சுமார் 1000 பேரை பணி நீக் கம் செய்ய திட் டம் உரு வாகி வரு வ தா கக் கூறப் ப டு கி றது.

த மி ழ கம் முழு வ தும் வீடு கள் கட் ட வும், வீடு க ளின் அட மா னத் தின் பேரில் கடன் வழங் க வும் 1034 கூட் டு றவு வீட்டு வசதி சங் கங் கள் செயல் பட்டு வரு கின் றன. ஆனால் கடந்த சில ஆண் டு க ளாக இந்த சங் கங் கள் அனைத் தும் நலிந்து வரு கின் றன. கடந்த 8 ஆண் டு க ளாக இந்த கூட் டு றவு சங் கங் க ளுக்கு தமி ழக அர சின் சார் பில் எந்த நிதி யு த வி யும் வழங் கப் ப ட வில்லை.

எ னவே, கூட் டு றவு வீட்டு வசதி சங் கங் கள் இப் போது வீடு கள் கட் டு வ தற் காக புதிய கடன் எது வும் வழங் கு வ தில்லை. ஏற் கெ னவே வழங் கிய கடன் களை வசூல் செய் யும் பணி கள் மட் டுமே இப் போது நடை பெற்று வரு கின் றன.

ரி யல் எஸ் டேட் மற் றும் கட் டு மா னத் துறை க ளின் வேக மான வளர்ச்சி, மத் திய, மாநில அரசு ஊழி யர் க ளின் ஊதிய உயர்வு கார ண மாக கிரா மப் பு றங் க ளில் கூட வீடு கள் உள் ளிட்ட கட் டு மா னப் பணி கள் மிக அதிக அள வில் நடை பெற்று வரு கின் றன. இந்த சந்தை வாய்ப் பைப் பயன் ப டுத் திக் கொண்டு, பொதுத் துறை வங் கி க ளும் பல தனி யார் நிதி நிறு வ னங் க ளும் பெரு ம ள வில் வீட்டு வசதி கடன் களை அளித்து வளர்ச்சி பெற்று வரு கின் றன.

ஆ னால் கூட் டு றவு வீட்டு வசதி சங் கங் க ளில் புதிய கடன் கள் வழங் கப் ப டா த தால், அந்த சங் கங் கள் மிக வேக மாக நலிந்து வரு கின் றன. நிலு வை யி லுள்ள கடன் களை வசூல் செய்து, அதன் மூலமே சங்க ஊழி யர் கள் ஊதி யம் பெற்று வந் த னர்.

எ னி னும், மொத்த கடன் வசூ லில் ஒரு சத வீ தத் துக்கு மேல் ஊதி யம் உள் ளிட்ட நிர் வா கச் செல வு க ளுக் குப் பயன் ப டுத் தக் கூடாது என்ற சமீ பத் திய உத் த ர வின் கார ண மாக, தமி ழ க மெங் கும் கடந்த 2 மாதங் க ளாக வீட்டு வசதி சங்க ஊழி யர் கள் ஊதி யம் பெற முடி யா மல் தவிக் கின் ற னர்.

ஊ ழி யர் கள் தங் க ளது மாதாந் திர ஊதி யத் தைப் பெறு வ தற் காக போராட் டங் களை திட் ட மிட்டு வரும் நேரத் தில், அவர் க ளுக்கு அதிர்ச்சி அளிக் கும் விதத் தில் சுமார் 1000 ஊழி யர் களை பணி நீக் கம் செய்து வீட் டுக்கு அனுப் பும் திட் டம் வேக மாக நடை பெற்று வரு வ தா கக் கூறப் ப டு கி றது.

மா நி ல மெங் கும் ஒவ் வொரு சங் கத் தி லும் உள்ள கூடு தல் பணி யா ளர் க ளின் பட் டி யல் தயா ரிக் கப் பட் டுள் ளது. இவ் வாறு தமி ழ க மெங் கும் 695 ஊழி யர் கள் கூடு த லாக உள் ள தாக அடை யா ளம் காணப் பட் டுள் ள னர்.

அ தே போல் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கங் கள் மூலம் அல் லா மல், சங்க இயக் கு நர் கள் மூலம் நேரடி பணி நிய ம னம் பெற்று, பணி வரன் முறை செய் யப் ப டாத 703 பேர் பட் டி ய லும் தயா ரிக் கப் பட் டுள் ளது.

இந்த இரண்டு பட் டிய லி லும் இடம் பெ றும் ஊழி யர் க ளும் பலர் உள் ள னர். ஆக அனைத்து சங் கங் க ளி லும் பணி பு ரி யும் சுமார் 3000 பேரில் மூன் றில் ஒரு பகு தி யி னரை, அதா வது சுமார் 1000 பேரை பணி நீக் கம் செய் யும் திட் டம் வேக மாக நடை பெற்று வரு வ தா கக் கூறப் ப டு கி றது.

மே லும் நிலு வைக் கடன் ரூ.1 கோடிக் கும் கீழ் உள்ள சங் கங் களை கலைத்து, மற்ற சங் கங் க ளு டன் இணைக் க வும், அங்கு பணி பு ரி யும் ஊழி யர் களை மொத் த மாக வீட் டுக்கு அனுப் ப வும் திட் ட மி டப் பட் டுள் ள தாக நம் ப கத் த குந்த வட் டா ரங் கள் தெரி விக் கின் றன.

இது குறித்து தமிழ் நாடு கூட் டு றவு ஊழி யர் சம் மே ளன (சி.ஐ.டி.யூ. சார்பு) பொதுச் செய லா ளர் ஆ. கிருஷ் ண மூர்த்தி கூறி ய தா வது:

சங் கங் க ளில் கடன் பெற் ற வர் கள் செலுத்த வேண் டிய கடன் தொகை ரூ.683 கோடியை தமி ழக அரசு தள் ளு படி செய் தது. ஆனால் அத் தொ கையை அரசு இது வரை சங் கங் க ளுக்கு அளிக் க வில்லை. மேலும் 8 ஆண் டு க ளாக அர சின் எந்த நிதி யு த வி யும் சங் கங் க ளுக்கு இல்லை. இந் நி லை யில் புதிய கடன் அளிக்க வாய்ப் பில் லா மல், சங் கங் கள் பாதிக் கப் பட் டுள் ளன.

கூட் டு றவு வீட்டு வசதி சங் கங் க ளின் இந்த நலி வுக்கு ஆட் சி யா ளர் க ளின் மோச மான அணு கு மு றை தான் கார ணம்.

இந் நி லை யில் 20 ஆண் டு க ளுக் கும் மேலாக பணி பு ரி யும் அப் பாவி ஊழி யர் களை வீட் டுக்கு அனுப் பும் முயற்சி எவ் வி தத் தி லும் நியா ய மா காது. கூட் டு றவு ஊழி யர் க ளில் ஒரு வ ரைக் கூட வீட் டுக்கு அனுப்ப மாட் டோம் என தமி ழக முதல் வர் கரு ணா நிதி ஏற் கெ னவே உறுதி அளித் துள் ளார். அவர் தனது உறு தி மொ ழியை காப் பாற் றும் வகை யில், இப் பி ரச் னை யில் உட ன டி யாக தலை யிட வேண் டும் என் றார் கிருஷ் ண மூர்த்தி.

முழு கட்டுரையைப் படிக்க →