தமிழ்நாடு

இருண்டு கிடக்​கும் சிதம்​ப​ரம் ரயில்வே மேம்​பா​லம்

சிதம் ப ரம், ஜூன் 30: சிதம் ப ரம்- அண் ணா மலை நகர் இடையே ரயில்வே மேம் பா லம் திறக் கப் பட்டு ஓராண் டா கி யும் மின் வி ளக் கு கள் அமைக் கப் ப ட வில்லை. ÷சி தம் ப ரம்- அண் ணா ம லை ந கர் இடையே ரூ.13.31 க

ஜி. சுந்தர் ராஜன்

சிதம் ப ரம், ஜூன் 30: சிதம் ப ரம்- அண் ணா மலை நகர் இடையே ரயில்வே மேம் பா லம் திறக் கப் பட்டு ஓராண் டா கி யும் மின் வி ளக் கு கள் அமைக் கப் ப ட வில்லை.

÷சி தம் ப ரம்- அண் ணா ம லை ந கர் இடையே ரூ.13.31 கோடி செல வில் ரயில்வே மேம் பா லம் அமைக் கப் பட் டது. இதன் திறப்பு விழா வின் போது விரை வில் பாலத் தில் மின் வி ளக்கு வசதி செய் யப் ப டும் என மாநில அமைச் சர் வெள் ளக் கோ வில் சுவா மி நா தன் உறு தி ய ளித் தார். ஆனால் ஓராண் டா கி யும் பாலம் இருண் டு தான் கிடக் கி றது.

÷இ து பற்றி நெடுஞ் சா லைத் துறை, பொதுப் ப ணித் துறை, வரு வாய்த் துறை மற் றும் நக ராட்சி நிர் வா கம், பேரூ ராட்சி நிர் வா கம் யாரும் கண்டு கொள் ள வில்லை. பாலத் தில் மின் வி ளக்கு இல் லா த தால் மாண வர் கள் விபத் தில் சிக் கு வது தொடர் கி றது.

  சமீ பத் தில் தென் ஆப் பி ரி காவை சேர்ந்த அண் ணா ம லைப் பல் க லைக் க ழக மாண வர் கள் இவ் வி பத் தில் சிக்கி கவ லைக் கி ட மான நிலை யில் சிகிச்சை பெற்று வரு கின் ற னர்.

÷வி பத் துக் களை தடுக்க இரு பு ற மும் ரவுண் டானா அமைக் க வும், மின் வி ளக்கு வசதி செய் யக் கோ ரி யும் மார்க் சிஸ்ட் கம் யூ னிஸ்ட் கட்சி அண் மை யில் மெழு கு வர்த்தி ஏந்தி ஆர்ப் பாட் டம் நடத் தி யது. அனைத்து அர சி யல் கட் சி க ளும் தீர் மா னம் போட்டு மாவட்ட ஆட் சி யர் முதல் அமைச் சர் கள் வரை மனு அனுப் பி யுள் ள னர்.

÷ஆ னா லும் அதி கா ரி கள் கண் டு கொள் வ தா கத் தெரி ய வில்லை.

÷அ தி முக வெற்றி பெற்ற சிதம் ப ரம் தொகுதி என் ப தால் வளர்ச் சிப் பணி கள் தொடர்ந்து புறக் க ணிக் கப் ப டு வ தாக எம்.எல்.ஏ. அருண் மொ ழி தே வன் குற் றம் சாட் டி னார்.

÷எ னவே கட லூர் மாவட்ட ஆட் சி யர் மனி த நேய அடிப் ப டை யில் நேர டி யாக தலை யிட்டு மின் வி ளக்கு வச தி யும் இரு பு ற மும் ரவுண் டா னா வும் அமைக்க வேண் டும் என் பதே இப் ப குதி மக் க ளின் கோரிக் கை யா கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT