முகப்பு
தமிழ்நாடு

மூடு​வி​ழாவை நோக்கி மாத​வ​ரம் சரக்கு வாகன முனை​யம்: தமி​ழக அரசு கவனிக்​குமா?

திரு வொற் றி யூர் :திட் டம் தொடங் கப் பட்டு 20 ஆண் டு க ளைக் கடந் து விட்ட நிலை யில் மாத வ ரம் சரக்கு வாக னம் முனை யம் கடும் நெருக் க டி யில் சிக் கித் தவிக் கி றது.  இங்கு வச தி களை மே

தமிழ்நாடு

மூடு​வி​ழாவை நோக்கி மாத​வ​ரம் சரக்கு வாகன முனை​யம்: தமி​ழக அரசு கவனிக்​குமா?

திரு வொற் றி யூர் :திட் டம் தொடங் கப் பட்டு 20 ஆண் டு க ளைக் கடந் து விட்ட நிலை யில் மாத வ ரம் சரக்கு வாக னம் முனை யம் கடும் நெருக் க டி யில் சிக் கித் தவிக் கி றது.  இங்கு வச தி களை மே

Updated On : 28 டிசம்பர், 2023 at 1:52 PM
பகிர்:

திரு வொற் றி யூர் : திட் டம் தொடங் கப் பட்டு 20 ஆண் டு க ளைக் கடந் து விட்ட நிலை யில் மாத வ ரம் சரக்கு வாக னம் முனை யம் கடும் நெருக் க டி யில் சிக் கித் தவிக் கி றது.

 இங்கு வச தி களை மேம் ப டுத்த வேண் டிய சென்னை பெரு ந கர வளர்ச் சிக் குழும அதி கா ரி கள் எவ் வித நட வ டிக்கை எடுக் கா மல் உள் ள னர் என்ற குற் றச் சாட் டும் உள் ளது.

 சென்னை மாந க ரின் சரக்கு வாகன நெரி ச லைக் குறைக் கும் வகை யில் ஜார்ஜ் டவுன், வால் டாக்ஸ் சாலை உள் ளிட்ட இடங் க ளில் இயங்கி வந்த லாரி ஏஜென் சி களை புற ந க ருக்கு மாற்ற சென்னை பெரு ந கர வளர்ச் சிக் குழு மம் (சி.எம்.டி.ஏ) 1986-ல் திட் டத்தை அறி வித் தது.

 இதன் படி 1992-ல் மாத வ ரத் தில் சுமார் 100 ஏக் க ரில் ரூ. 6 கோடி செல வில் சரக்கு வாகன முனை யம் திறக் கப் பட் டது. லாரி கள் நிறுத் து மி டம், சரக் கு களை ஏற்றி இறக் கும் வச தி கள், பழுது நீக் கும் மையங் கள், 194 ஏஜென்சி அலு வ லங் கள், மின் நிலை யம், தபால் அலு வ ல கம், தொலை பேசி இணைப் ப கம், எடை மேடை, பெட் ரோல் நிலை யங் கள், குடி நீர், கழிப் பறை, ஓய் வ றை கள் என அனைத்து வச தி க ளும் நிரம் பி ய தாக திட் டம் அறி விக் கப் பட் டது. இதைத் தொடர்ந்து 75 சத வீத ஏஜென் சி கள் தங் கள் அலு வ லகங் களை இங்கு மாற் றி னர்.

 இத் திட் டம் தொடங் கப் பட்டு 20 ஆண் டு களை நெருங் கும் நிலை யில் சரக்கு முனை யம் செயல் ப டும் விதம் அனைத்து தரப் பி ன ரை யும் அதி ருப்தி அடை யச் செய் துள் ளது.

 சாலை கள் கூட சரி யில்லை:

 முனை யத் திற்கு செல் லும் வழி யெல் லாம் குழி க ளும், பள் ளங் க ளு மாக உள் ளன. இதில் கன ரக வாக னங் கள் செல் வ தில் கடும் சிர மம் ஏற் ப டு கி றது. எங்கு பார்த் தா லும் மழை நீர், சாக் கடை நீர் தேங்கி கொசு வள ரும் குட் டை க ளா கக் காட்சி அளிக் கின் றன. வாகன நிறுத் தும் இட மாக அறி விக் கப் பட்ட இடத் தில் இப் போது முள் செடி கள் நிறைந்து புத ராக மாறி விட் டன.

 திட் டம் துவக் கப் பட் ட போது அமைக் கப் பட்ட கழிப் பி டங் கள், ஓய்வு அறை கள் எல் லாம் இருந்த இடம் தெரி யா மல் போய் விட் டன. பொது குடி நீர் வசதி இல்லை. மேலும் இங்கு அலு வ ல கம் தொடங் கிய ஏஜென் சி க ளில் பெரும் பா லா னோர் ஜார்ஜ் டவுன் பகு திக்கே மீண் டும் சென் று விட் ட னர்.

  100 ஏக் க ரில் 45 ஏக் க ரில் மட் டும் முனை யம்:

 முனை யத் தின் தற் போ தைய அவ ல நி லைக் கான கார ணங் கள் குறித்து மாத வ ரம் சரக்கு வாகன முனைய நல சங் கத் தலை வர் எம்.வாசு தே வன் கூறி யது:

 திட் டம் அறி விக் கப் பட் ட போது கூறிய கவர்ச் சி க ர மான உறு தி மொ ழி களை நம்பி இங்கு வந் தோம். ஆனால் கடந்த 18 ஆண் டு க ளாக சாலை கள், வடி கால் உள் ளிட்ட கட் ட மைப்பு வச தி க ளைப் பெறு வ தற்கே போராடி வரு கி றோம் என் பதே உண்மை.

 இத் திட் டத் திற் காக ஒரு சென்ட் நிலம் ரூ. 300 என்ற குறைந்த விலை யில் 100 ஏக் கர் நிலம் பொது மக் க ளி ட மி ருந்து கைய கப் ப டுத் தப் பட் டன. ஆனால் 45 ஏக் க ரில் மட் டுமே திட் டம் முத லில் துவக் கப் பட் டது. அது வும் 13 ஏக் கர் நிலம் மட் டுமே லாரி ஏஜென் சி க ளுக்கு ஒதுக் கப் பட் டன. மீத முள்ள நிலத் தில் பெரும் ப குதி வணிக நோக் கத் தின் அடிப் ப டை யில் விற் பனை செய் யப் பட் டன. இதன் மூ லம் இத் திட் டத் துக்கு அரசு செல விட்ட ரூ. 6 கோடிக் கும் மேல் அப் போதே லாபம் கிடைத் து விட் டது.

 இது வரை ரூ. 15 கோடிக்கு நிலங் கள் விற் கப் பட் டுள் ளன. மேலும் ரூ. 20 கோடி மதிப் புள்ள நிலத்தை வணிக நோக் கில் விற்க தற் போது முயற்சி மேற் கொண்டு வரு கின் ற னர். இதனை எதிர்த்து கடு மை யாக போராடி வரு வ தால் விற் பனை சற்று தாம தம் அடைந் துள் ளது.

 மு னை யத் தில் வாக னங் களை அனு ம திக்க நுழை வுக் கட் ட ணம் வசூ லிக்க டெண் டர் அறி வித் தது. 7 ஆண் டு கள் டெண் ட ரில் யாரும் பங் கேற் காத வகை யில் தடுத்து போரா டி னோம். ஆனால் 2000-ம் ஆண் டில் தனி யார் ஒரு வர் ஆண் டுக்கு ரூ. 39 லட் சம் என டெண் டர் எடுத் தார்.

 இதனை அடுத்து டெண் ட ரில் எங் கள் சங் கமே கலந்து கொண்டு எடுத் தோம். கடந்த ஆண் டு கூட ரூ. 69 லட் சம் செலுத்தி விட் டோம். மேலும் கட் ட மைப்பு வச தி களை செய்து தரு வ தாக அதி கா ரி கள் உறுதி அளித் ததை அடுத்து சி.எம்.டி.ஏ- விற்கு ரூ. 2 கோடி செலுத் தி னோம். இப் பி ரச் னை கள் குறித்து மாத வ ரம் நக ராட் சியை அணு கிய போது சாலை க ளைச் செப் ப னிட தங் க ளால் இய லாது என கூறி விட் ட னர் என் றார் வாசு தே வன்.

 இன் னொரு முனை யம்?

 இந் நி லை யில் கரு ணா க ரன் சேரி, அன் னம் பேடு உள் ளிட்ட கிரா மங் க ளில் சுமார் 120 ஏக் கர் நிலம் கைய கப் ப டுத்தி அங்கு சர் வ தேச தரத் தில் சரக்கு வாகன முனை யம் அமைக்க உள் ள தாக சி.எம்.டி.ஏ. முடிவு செய் துள் ள தா கச் செய்தி வெளி யாகி உள் ளது.

 முத லில் மாத வ ரத்தை சீர் ப டுத் துங் கள். பிறகு கரு ணா க ரன் சேரி செல் ல லாம் என் பதே இத் து றை யில் உள் ளோ ரின் கருத் தாக உள் ளது.

முழு கட்டுரையைப் படிக்க →