தமிழ்நாடு

16 லட்சம் "நோட்டா' வாக்குகள்!

தினமணி

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தில்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் (நோட்டா) என்ற பிரிவை வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்துள்ளனர்.

ஏற்காடு இடைத் தேர்தலில் 4,431 வாக்காளர்கள், "நோட்டா' பிரிவைத் தேர்வு செய்து 3-ஆவது இடத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

மத்தியப்பிரதேச (230 தொகுதிகள்) மாநிலத்தில் மொத்த வாக்காளர்களில் 6.20 லட்சம் பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் (199 தொகுதிகள்) மொத்த வாக்காளர்களில் 5,88,411 பேரும், சத்தீஸ்கரில் (90 தொகுதிகள்) 4 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், தில்லியில் (70 தொகுதிகள்) 47,972 பேரும் "நோட்டா' பிரிவைத் தேர்வு செய்துள்ளது தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT