தமிழ்நாடு

15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம்

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 15 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மாவட்டக் கல்வி அலுவலர்கள் நிலையில் உள்ள 15 அலுவலர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக (சி.இ.ஓ.) பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 15 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மாவட்டக் கல்வி அலுவலர்கள் நிலையில் உள்ள 15 அலுவலர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக (சி.இ.ஓ.) பதவி உயர்வு வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா பிறப்பித்துள்ளார்.

பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் விவரம்:

(அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு இணையானது மற்றும் அடைப்புக்குறிக்குள் முன்பு வகித்த பதவி)

1. க.ஜெயக்கண்ணு (திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

2. ஏ.கஸ்தூரிபாய் (திருநெல்வேலி கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி

அலுவலர்) - திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

3. ர.பாலமுரளி (நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

4. என்.ஆனந்தி (திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

5. வி.குமார் (நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

6. கே.செல்வகுமார் (திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

7. ஜோசப் அந்தோனிராஜ் (கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - சென்னை கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

8. எம்.கே.சி.சுபாஷினி (புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

9. பி.சுப்பிரமணியன் (வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - செயலாளர், பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை.

10. ஆர்.சுவாமிநாதன் (விருதுநகர் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - விழுப்புரம் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

11. து.கணேஷ்மூர்த்தி (சிவகங்கை கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

12. ஆர்.முருகன் (கன்னியாகுமரி கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

13. கோபிதாஸ் (நாமக்கல் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

14. ஆர்.பூபதி (திருச்சி கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்) - துணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை.

15. தி.சீதாலட்சுமி (துணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை) - காஞ்சிபுரம் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

மாவட்டக் கல்வி அதிகாரி அளவிலான 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு: (அடைப்புக்குறிக்குள் முன்பு வகித்த பதவி)

(மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் போன்ற பணியிடங்களும் மாவட்டக் கல்வி அலுவலர் அளவிலான பணியிடங்கள்)

1. ஆ.அனிதா (ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை) - வேலூர் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

2. பா.ரெத்தினம் (தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர்) - தூத்துக்குடி கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி

அலுவலர்.

3. எஸ்.பால்ராஜ் (திண்டுக்கல் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்) - விருதுநகர் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

4. சி.நரேந்திரன் (பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர்) - கரூர் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

5. டி.துரைசாமி (கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்) - திருநெல்வேலி கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

6. எம்.பி.கணேசன் (திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்) - பெரம்பலூர் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

7. எஸ்.கலையரசி (திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (பழனி)) - திருச்சி கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

8. சி.தாமரை (புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (அறந்தாங்கி)) - நாமக்கல்

கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

9. ச.ரவிக்குமார் (சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர்) - நீலகிரி கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

10. த.குணசேகரன் (மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்) - ஈரோடு கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

11. வி.மல்லிகா (கடலூர் மாவட்டக் கல்வி அலுவலர்) - கோவை கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

12. இல.ஜெயலட்சுமி (தேனி மாவட்டக் கல்வி அலுவலர் (உத்தமபாளையம்)) - தேனி கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

13. கே.கணேசன் (அரியலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்) - புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

14. ம.சு.செந்தமிழ்ச்செல்வி ( தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்) - கன்னியாகுமரி கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

15. ஏ.வசந்தி (திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் (தென்காசி) - சிவகங்கை கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT