தமிழ்நாடு

மழை: தென் மாவட்டங்களுக்கான 12 ரயில்கள் ரத்து

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்களை ரத்து செய்யப்பட்டுள்ளது.

PTI

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையால் தென்  மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்- தாம்பரம் இடையே ரயில் தண்டவாளங்களில் நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று புறப்பட வேண்டிய 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்:

சென்னை - காரைக்கால் பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், சென்னை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சென்னை- புதுச்சேரி, சென்னை- தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், சென்னை- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை- மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ், சென்னை- திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சென்னை- சேலம் எக்ஸ்பிரஸ், சென்னை- காரைக்கால் எக்ஸ்பிரஸ், சென்னை- தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT