தமிழ்நாடு

மோடியை சந்தித்தார் இம்ரான் கான்

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரருமான இம்ரான் கான் பிரதமர் மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்து பேசினார்.

PTI

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரருமான இம்ரான் கான் பிரதமர் மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்து பேசினார்.

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நம்பிக்கை தரும் வகையில் உள்ளதாக இருவரும் கூறியாத பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் மோடியை பாகிஸ்தான் வருமாறு இம்ரான் கான் அழைத்ததாகவும் அச்செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT