தமிழ்நாடு

கோடை எள் சாகுபடி தொழில்நுட்பங்கள்

கோடையில் எள் சாகுபடி செய்வதற்கு மார்ச் மாதம் ஏற்ற பருவமாகும்.

தினமணி

கோடையில் எள் சாகுபடி செய்வதற்கு மார்ச் மாதம் ஏற்ற பருவமாகும்.

ஒரு ஹெக்டேரில் விதைக்க 5 கிலோ எள் விதைகள் தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு திரம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் அளவில் கலந்து விதை நேர்த்தி செய்வதால் பயிரில் பூஞ்சாள நோய் தாக்குதலைத் தடுக்கலாம்.

விதைக்கப்பட உள்ள விதையுடன் நான்கு பங்கு மணலைக் கலந்து சீராக விதைக்க வேண்டும். 30 செமீ-க்கு 30 செமீ இடைவெளிவிட்டு சதுரமீட்டருக்கு 11 செடிகள் என்ற அளவில் பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். இத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT