முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் கன மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றுழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:30 AM
பகிர்:

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றுழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அரியாங்குப்பம் அருகே, பலத்த காற்று மற்றும் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், கயிறு வியாபாரி சுந்தரமூர்த்தி (60) பலியானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.