முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் டெபுலைசர் இயந்திரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், அரசு மருத்துவமனைக்கு டெபுலைசர் இயந்திரம் வழங்கும் விழா இன்று சங்கத்தின் தலைவர் எம்.முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:56 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், அரசு மருத்துவமனைக்கு டெபுலைசர் இயந்திரம் வழங்கும் விழா இன்று சங்கத்தின் தலைவர் எம்.முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

ஆஸ்துமா நோயாளிகள் மூச்சுத் திணறல் ஏற்படும் போது பயன்படுத்துவதற்கான டெபுலைசர் இயந்திரத்தினை மருத்துவமனைக்குச் சென்று ரோட்டரி சங்க உறுப்பினர்கள் தலைமை மருத்துவர் ராஜாகுணசீலனிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் என்.ஏ.பாலசுப்பிரமணியன், எம்.செல்வக்குமார், டாக்டர் ம.ஜெகநாத் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செயலாளர் டி.ஜி.நந்தகோபால் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →