முகப்பு
தமிழ்நாடு

பெரியபாளையம் அம்மன் கோயில் அருகே அரசின் புகைப்பட கண்காட்சி

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் ஆலய ஆடித்திருவிழாவை ஒட்டி திருவள்ளூர் மாவட்ட செய்தி

Updated On : 5 செப்டம்பர், 2015 at 3:40 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் ஆலய ஆடித்திருவிழாவை ஒட்டி திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் திறந்து வைத்தார். தொடர்ந்து தினமும் இந்த கண்காட்சியை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த கண்காட்சியில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள், பல்வேறு அரசு நிகழ்வுகள், மக்கள் நல திட்டங்களின் சாதனைகள் இடம்பெற்றுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.