முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே தூக்கிட்டு பெண் சாவு

விருதுநகர் அருகே மனநலம் பாதித்த் பெண் ஒருவர் சேலையால் தூக்கிட்டு உயிரிழந்தார்.

Updated On : 5 செப்டம்பர், 2015 at 3:25 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:07 PM

விருதுநகர் அருகே மனநலம் பாதித்த் பெண் ஒருவர் சேலையால் தூக்கிட்டு உயிரிழந்தார்.

விருதுநகரை அடுத்த பாண்டியன் நகர் அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் புஷ்பம்(55). இவர் மனநலம் பாதித்த நிலையில் தனது மகள் ஆறுமுகத்தாய் வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சேலையால் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தாராம். இது தொடர்பாக ஆறுமுகத்தாய் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.