தமிழ்நாடு

கருணாநிதி நலம்: ரஜினி விசாரிப்பு

DIN

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்தறிந்தார்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் சிறப்பு வார்டில் உள்ள கருணாநிதிக்கு அனைத்து வகையான மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதில், கருணாநிதியின் நலன் தொடர்பாக மருத்துவக் குழுவினருக்கு முழுமையான திருப்தி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (டிச.4) அல்லது திங்கள்கிழமை (டிச.5) கருணாநிதி வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ரஜினி விசாரிப்பு: இதனிடையே, கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். கருணாநிதி நலம் பெறவும் அவர் வாழ்த்து கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT