நெய்வேலி அருகே நடைபயிற்சி சென்ற முதியவர் அடித்துக் கொலை: இளைஞர் கைது
நெய்வேலி அருகே நடைபயிற்சி சென்ற முதியவரை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி: நெய்வேலி அருகே நடைபயிற்சி சென்ற முதியவரை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை முதியவர் ஒருவர் வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அவரை பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர் அவரை சரமாரியாக அடித்துக் கொலை செய்துள்ளான். அக்கம் பக்கத்தினர் பிடித்து இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.