தமிழ்நாடு

கர்நாடகாவின் புதிய மனுவை விசாரிப்பது தேவையற்றது: உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு

DIN


புது தில்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவின் திருத்தம் கோரும் மனுவை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஏராளமான மனுக்களை விசாரித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடக அரசு தரப்பில் இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரிப்பது தேவையற்றது என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT