முகப்பு
தமிழ்நாடு

எம்எல்ஏ விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:14 PM
பகிர்:

சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ-க்கள் விடுதியில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதை தொடர்ந்து வருமான வரித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

எம்எல்ஏ விடுதியில் உள்ள 5 அறைகளில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →