எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் வீட்டில் ஐ.டி அதிரடி ரெய்டு
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று இந்த சோதனையை வருமான வரித்துறையினர் நடத்தி வருகின்றனர்.