தமிழ்நாடு

விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் ஸ்டாலின்?

DIN

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னணியில் விவசாயிகள் போராட்டம் அரங்கேற்றப்பட்டதா என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அதிமுகவை நிலையற்றதாக ஆக்கவும், பிரிக்கவும், இணைக்கவும் பாஜக காரணம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
திமுகவுக்கு அதிமுக பிரதான எதிர்க்கட்சி. ஆனால், பாஜகவுக்கு எதிராக கருத்துகள் சொல்கிறோம் என்று அதிமுகவுக்கு ஆதரவாக அவர் மறைமுக கருத்துகளைச் சொல்லியிருப்பதை திமுக தொண்டர்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
எந்த நேரமும் தேர்தல் வரலாம்; திமுகவே ஆட்சியை பிடிக்கும் என்று அவரது கட்சியினர் பேசிவரும் நிலையில், அதிமுக நிலையாக இருக்க வேண்டும்; அதை நிலைகுலையச் செய்வது பாஜகதான் என்ற தொனியில் ஸ்டாலின் கருத்துச் சொல்லியிருப்பதை திமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
விவசாயிகள் பிரச்னைக்காக போராடிய அய்யாக்கண்ணு. 'முதல்வரின் உறுதிமொழிப்படி தனது உண்ணாவிரதத்தை முடித்தேன்' என்றார். ஆனால், திமுக செயல் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து விட்டு. 'மறுபடியும் போராட்டத்தை தொடர்வேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT