தமிழ்நாடு

நகைச்சுவை நடிகர் அல்வா வாசு கவலைக்கிடம்

DIN

நகைச்சுவை நடிகர் அல்வா வாசு கவலைக்கிடமாக உள்ளார்.

மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் அல்வா வாசு. இவர் அமைதிப்படை, அருணாச்சலம், சிவாஜி என 900-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கல்லீரல் பாதிப்பால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அவதிபட்டு வந்த அல்வா வாசு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அல்வா வாசுவுக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT