தமிழ்நாடு

'ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை தாமதமான அறிவிப்பு': மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு காலதாமதானது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளும் இணைந்தால் அவர்களுக்குதான் நல்லது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்துள்ள நிலையில் அவரது உறவினர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.
மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு காலதாமதமானது. எனினும், இது வரவேற்கத்தக்கதுதான் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT