தமிழ்நாடு

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணி தொடக்கம்

போயஸ் தோட்டத்திலுள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணியை வருவாய் துறையினர் தொடங்கி உள்ளனர்.

DIN


சென்னை:  போயஸ் தோட்டத்திலுள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணியை வருவாய் துறையினர் தொடங்கி உள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வேதா இல்லத்தை ஆய்வு செய்தனர். இந்நிலையில், இன்று வருவாய் துறை அதிகாரிகள் வேதா இல்லத்தை நினைவில்லமாக்கும் பணிக்கான ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்ளூர் போட்டியில் சதம் விளாசிய மார்னஸ் லபுஷேன்; ஆஸி. டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெறுவாரா?

”இதுதான் என் முதல் படம்!” Bison குறித்து துருவ் விக்ரம்

பத்ரிநாத் கோயிலில் ரஜினிகாந்த்!

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் Stalin!

பிகாரில் 20 ஆண்டுகளாக ஆளும் கட்சி செய்யாததை ஆர்ஜேடி செய்யும்: தேஜஸ்வி யாதவ்

SCROLL FOR NEXT