தமிழ்நாடு

பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை; புதிய அமைச்சரவைப் பட்டியல் வெளியீடு

தமிழக அரசு புதிய அமைச்சரவைப் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

DIN

அஇஅதிமுக இரு அணிகள் இணைந்த பின்பு புதிய தமிழக அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்கிறார். 

புதிய அமைச்சரவைப் பட்டியல் விவரம் பின்வருமாறு:

ஓ.பன்னீர்செல்வம் - துணை முதல்வர், நிதித்துறை, ஊரக வளர்ச்சித்துறை,  வீட்டுவசதித்துறை உள்ளிட்டவை ஒதுக்கப்பட்டுள்ளன.

கே.பாண்டியராஜன் - தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல்துறை  துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உடுமலை ராதாகிருஷ்ணன் - கால்நடைத்துறை

பி.பாலகிருஷ்ண ரெட்டி - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை

இந்த புதிய அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் அனைவரும் இன்று மாலை 4:30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர்.

இவ்வாறு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழித்துறையில் நாளை மின்தடை

தக்கலை அருகே ஓடையில் முதியவா் சடலம் மீட்பு

500 மீனவ பெண்களுக்கு இலவச மீன் விற்பனை பாத்திரம் அளிப்பு

வார இறுதி: 1,040 சிறப்பு பேருந்துகள்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

SCROLL FOR NEXT