தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.40 குறைவு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.40 குறைந்து, வியாழக்கிழமை ரூ.22,680-க்கு விற்பனையானது.
பங்குச்சந்தையில் முன்னேற்றம், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்த தங்கம், வெள்ளியின் விலை வியாழக்கிழமை குறைந்தது.
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.2,835-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.42,775-க்கு விற்பனையானது.
வியாழக்கிழமை
விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் 2,835
ஒரு பவுன் தங்கம் 22,680
ஒரு கிராம் வெள்ளி 45.80
ஒரு கிலோ வெள்ளி 42,775

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT