தமிழ்நாடு

குற்றவாளி என தீர்ப்பு: கூவத்தூரில் சசிகலா அவசர ஆலோசனை

DIN


கூவத்தூர்: கூவத்தூரில் தங்கியுள்ள அதிமுக பொதுச் செயலர் சசிகலா, அங்கிருக்கும் அதிமுக எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்பட 3 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்துவிட்டது.

எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், சசிகலா அடுதது 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, சொகுசு விடுதிக்குள் காவல்துறையினர் விரைந்ததாகவும் தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT