தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.96 குறைவு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.96 குறைந்து, திங்கள்கிழமை ரூ.22,808-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள், பங்குச்சந்தையில் நிலையற்றத் தன்மை உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை குறைந்து, வெள்ளியின் விலை அதிகரித்தும் விற்பனையானது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து, ரூ.2,851 -க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.230 அதிகரித்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.44,140-க்கு விற்பனையானது.
திங்கள்கிழமை
விலை நிலவரம் (ரூபாயில்):
ஒரு கிராம் தங்கம் - 2,851
ஒரு பவுன் தங்கம் - 22,808
ஒரு கிராம் வெள்ளி - 47.20
ஒரு கிலோ வெள்ளி - 44,140

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT