தமிழ்நாடு

ரூ.803 கோடியில் மானாவாரி வேளாண்மை இயக்கம்

ரூ.803 கோடி செலவில் நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கும் என்று ஆளுநர் அறிவித்துள்ளார்.

DIN

ரூ.803 கோடி செலவில் நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கும் என்று ஆளுநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் உரையில் கூறியிருப்பது:-மானாவாரி விவசாயப் பகுதிகளின் மேம்பாட்டுக்காகவும், அந்தப் பகுதிகளில் பயிரிடப்படும் சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும் நோக்குடனும் 2016-17-ஆம் ஆண்டில் தொடங்கி, அடுத்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில் ரூ.803 கோடியில் நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க உள்ளது.
தானிய உற்பத்தியில் சாதனை: மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி தொடர்ச்சியாக 3-ஆவது ஆண்டாக 100 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவை விஞ்சியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஏமாற்றம்!

சிறுமி தற்கொலை

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் ஈஷா சிங்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா முதல்முறையாக குவாலிஃபயா்ஸுக்கு தகுதி!

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன்: இறுதிச்சுற்றில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை!

SCROLL FOR NEXT