தமிழ்நாடு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

DIN

சென்னை:  முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் தியாகராஜன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறையில் தியாகராஜன் மிக முக்கிய ஒப்பந்ததாரர் ஆவார். சென்னையில் தியாகராஜனுக்கு சொந்தமான 3 நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை பல மணி நேரமாக நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. நெடுஞ்சாலைத் துறை கடந்த 6 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது குறிபிடத்தக்கது. சேகர் ரெட்டி, நாமக்கல் சுப்பிரமணியன் ஆகியோரைத் தொடர்ந்து தியாகராஜனும் சிக்கியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT