தமிழ்நாடு

அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

DIN

சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை கூடுகிறது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு கூடும் இக்கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசப்பட்டதாக வெளியான ரகசிய வீடியோவில் அதிமுக எம்எல்ஏ சரவணன் கூறிய புகார் மற்றும் நாளை கூட உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT