தமிழ்நாடு

திமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன் காலமானார்

DIN

கோவை: திமுக முன்னாள் எம்எல்ஏ நடராஜன்(77) உடநலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

இவர் 1977 மற்றும் 84,89,96 ஆம் ஆண்டுகளில் பேரூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாகவும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவராகவும் இருந்து பணியாற்றி உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்து நடராஜன், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT