முகப்பு
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:45 PM
பகிர்:

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

சரக்கு - சேவை வரி ஜூலை மாதம் முதல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 1,200க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியை இறுதி செய்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளின் வரி வருவாய் பாதிப்பை ஈடுகட்டும் வகையில் மாநில ஜிஎஸ்டி மசோதாக்களை நிறைவேற்ற அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், இன்று தமிழகத்திற்கான ஜிஎஸ்டி சட்ட மசோதாவை பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அனுமதி பெற்று,  வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி மசோதாவை தாக்கல் செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →