தமிழ்நாடு

சேலத்தில் விரைவில் விமானநிலையம் அமைக்கப்படும்: மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ

DIN

சென்னை: சேலம் உள்ளிட்ட 33 சிறிய நகரங்களில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சேலம் உள்ளிட்ட 33 சிறிய நகரங்களில் விரைவில் விமான நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், அந்நகரங்களில் செப்டம்பர் மாதத்திற்குள் தேவையை பொறுத்து விமானசேவை அதிகரிக்கப்படும் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT