முகப்பு
தமிழ்நாடு

இனி புதிய வாகனங்களின் பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம்: தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு  

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு  ஆதார் எண் கட்டாயம் என தமிழக போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:14 AM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு  ஆதார் எண் கட்டாயம் என தமிழக போக்குவரத்து துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை  இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு விபரம் வருமாறு:

தமிழகத்தில் புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்ய வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயமமாக்கபப்டுகிறது. அதேபோல் வாகனப் பதிவின் பொழுது பதிவு செய்பவரின் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →