முகப்பு
தமிழ்நாடு

தலைமை செயலக வேளாண் அதிகாரி தூக்கிலிட்டு தற்கொலை

சென்னை தாம்பரத்தில் வேளாண்துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்ரவர்த்தி தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:30 PM
பகிர்:

சென்னை: சென்னை தாம்பரத்தில் வேளாண்துறை உதவி பிரிவு அலுவலர் தீபன் சக்ரவர்த்தி தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தலைமை செயலக ஊழியரான தீபன் சக்ரவர்த்தி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.