தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும்: பிராமணர் சங்கம் கோரிக்கை

DIN

நாகர்கோவில்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அகில பாரத பிராமணர் சங்கத்தின் 3 ஆவது தேசிய மாநாடு நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
- கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 50 சதவீதம் மட்டுமே கடைபிடிக்க வேண்டும்.

- அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியை உடனே தொடங்க வேண்டும்.

- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.

- நீட் தேர்வை அறிமுகப்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு மாணவ, மாணவிகளை பாதிக்கும் கெடுபிடிகளை கைவிட வேண்டும்.

- மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள ஐயத்தை நீக்கிட சிபிஐ விசாரணை நடத்தி உண்மை நிலையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT