முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் வெப்பம் குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

தமிழகத்தில் கடுமையாக வீசி வந்த அனல்காற்று குறைந்து வெப்பம் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:35 PM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் கடுமையாக வீசி வந்த அனல்காற்று குறைந்து வெப்பம் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் பரவலாக வெப்பம் சற்று குறைந்து காணப்படும். சென்னையில் அதிகபட்சம் வெப்ப நிலை 102 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும். 

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →