தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையில் மாற்றம் வருமா? முதல்வர் பழனிசாமி பதில்

DIN


ஏற்காடு: தமிழக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இருக்காது என்று ஏற்காட்டில் தமிழக முதல்வர் பழனிசாமி கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, எம்எல்ஏக்கள் இடையே சாதி பாகுபாடு காட்டும் எண்ணம் அரசுக்கு இல்லை. தமிழக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இருக்காது என்றார்.

மேலும், அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரு அணிகளும் நிச்சயம் இணையும். மாட்டு இறைச்சி தடை தொடர்பாக முழு அறிவிப்பு வந்த பிறகே அது தொடர்பாக கருத்துக் கூற முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT